Moongil kaadugale
Movie: Saamurai
This song, beautifully sung by hariharan and tippu for which vairamuthu had coined the lines is simply great. What a great piece from vairamuthu!!! and a great music from Harris Jayaraj too. Who is the cameraman for this song? A special hats off to him.
Whenever i hear this song, my heart turns very light. Antha manikkum pakkuvamnu onnu solluvangale, i am able to go near to that. This frees all of my tension.
This song, Absolutely getting me closer to the Mother Nature.
மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...
(மூங்கில்)
இயற்கை தாயின் மடியில் பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து ?
சலித்து போனேன் மனிதனாய் இருந்து,
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து
திரிந்து...பறந்து பறந்து...
சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்...
சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மனக்கிறது
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை,
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்.
தாமரை பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல் யங்கள்* காணேனோ...
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில் உய்யேனோ...ஓ..
வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளை பனித்துளி ஆகேனோ
(மூங்கில்)
உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது...
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை,
நிலவுக்கு ஒளியுட்டி தன்னை நீடித்துக்கொள்கிறதே...
மேகமாய் நானும் மாறேனோ,
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ,
என் ஜோதியில் உலகை ஆளேனோ
ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ...
(மூங்கில்)
* சாபல் யங்கள் is actually சாபல்யங்கள்.
update:
I have changed to ஒளி from ஒலி, it is a mistake of not reviewing those lines when i did copy paste from the output of quillpad.in/tamil :)
Also i have changed from சாவல் எங்கள் to சாபல் யங்கள்.
Also I have changed the last line of the lyrics (frm naan un to naanum )
Thanks to ramc for the pointing out the mistakes

7 comments:
சாமி,
இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.. அனைத்தும் சரியாக அமைந்த மிகவும் அரிதான ஒரு பாடல்..
பாடல் வரிகளுக்கு நன்றி..
சில திருத்தங்கள் தேவை..
akv,
:)
Enna thiruthangal seiyya vendum? thayavu seithu ingu athai therivikkavum
Oh and the cinematography is jus heaven... :)
:-( Ivalavu tamizh orediyaa padikka thenaruthu :-( medhuva padichu comment panren.i think i've seen this song on tv.isnt it vikram running in some forest ? streams ,hanging upside down from trees? nalla irunthuchu.
curious,
yeah it is great :)
sangs,
yes that song only.
aaha...enna neenga ippadi solliteenga !!! it is in simple tamil only. hope u have understood meaning of that :)
Jus to correct some mistakes,
u know am a better fan of this song !
தாமரைப் பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல்யங்கள் காண்பேனோ...
நிலவுக்கு ஒளியூட்டித் தன்னை நீட்டித்துக் கொள்கிறதே... (its light not sound)
நானும் மழைத்துளி ஆவேனோ...
BTW have u enjoyed the honeybees sound at the start of the song , its fabulous composition I tel u !
ramc,
thanks for pointing out the mistakes.
and yes i have liked it too.
Post a Comment